இந்திய புருனே கடற்படைகள் கூட்டுப்பயிற்சி

  • Tamil Defense
  • August 10, 2021
  • Comments Off on இந்திய புருனே கடற்படைகள் கூட்டுப்பயிற்சி

இந்தியாவின் கிழக்கில் செயல்படுவோம் என்ற திட்டத்தின் பகுதியாக இந்திய கடற்படையின் சிவாலிக் மற்றும் கட்மட் போர்க்கப்பல்கள் ராயல் புருனே கடற்படையுடன் இணந்து போர்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இரண்டு கப்பல்களும் ஆகஸ்டு 9 அன்று புருனே சென்றடைந்தன.மேலும் ஆகஸ்டு 12 வரை கப்பல்கள் அங்கு இருக்கும்.கொரானா பாதிப்பை கருத்தில் கொண்டு தொடர்புகள் இல்லாமலேயே பயிற்சிகள் நடைபெறும்.

பயிற்சிக்கு சென்றுள்ள இரு கப்பல்களுமே அதிநவீன போர்க்கப்பல்கள் ஆகும்.