
ஆப்கன் அரசின் துணை குடியரசு தலைவராக இருந்த அம்ருல்லா சலே மற்றும் அகமது மசூத் தலைமையில் தாலிபன் எதிர்ப்பு படை பஞ்சீர் பகுதியில் திரள்வதாக இரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ரோவ் அவர்கள் கூறியுள்ளார்.இந்த பஞ்சீர் பகுதி காபூலுக்கு வடக்கே உள்ளது.
மேலும் தாலிபன்கள் மொத்த காபூலையும் கைப்பற்றவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.