
20வருட போர் 2400 அமெரிக்க வீரர்கள் உயிர்த்தியாகம் என ஆப்கனில் தனது மிசனை தற்போது முடித்து முழுவதுமாக அமெரிக்கா வெளியேறியுள்ளது.ஆப்கனில் இருந்து அமெரிக்கர்களை மீட்கும் திட்டம் முடிவடைந்து தற்போது அமெரிக்க படைகள் ஆப்கனை விட்டு முழுவதும் வெளியேறிவிட்டதாக அமெரிக்க ஜெனரல் கென்னத் மெக்கென்சி கூறியுள்ளார்.