இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் இந்திய இராணுவத்திற்கு சுமார் 14000 கோடிகள் செலவில் 25 த்ருவ் வானூர்திகள் மற்றும் ஆகாஸ்-எஸ் வான் பாதுகாப்பு அமைப்புகள் வாங்கப்பட உள்ளன. இந்திய இராணுவம் தற்போது 141 த்ருவ் வானூர்திகள் இயக்கி வருகிறது.இந்த புதிய 25 வானூர்திகளை தவிர்த்து ஏற்கனவே 63 வானூர்திகள் ஆர்டரில் உள்ளன.பாதுகாப்பு துறை அமைச்சர் தலைமையில் விரைவில் நடைபெற உள்ள சந்திப்பில் இந்த புதிய தளவாடங்கள் வாங்க அனுமதி வழங்கப்படும். இந்த புதிய ரக Akash-S […]
Read Moreகல்யாணி நிறுவனம் புதிய TC-20 எனப்படும் ட்ரக்கை அடிப்படையாக கொண்ட 155மிமீ/39 காலிபர் அதிஇலகுரக ஹொவிட்சர் ஒன்றை மேம்படுத்தியுள்ளது.இந்த புதிய ஆர்டில்லரி தற்போது சோதனைக்காக இராணுவத்திடம் வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆர்டில்லரி மலைப் பகுதிகளில் வைத்து செயல்படுத்த ஏற்ற தன்மை கொண்டது. அடுத்த 12 மாதங்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கிந்திய பகுதிகளில் வெவ்வேறு காலநிலைகளில் வைத்து இந்த ஆர்டில்லரி கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது.
Read More20வருட போர் 2400 அமெரிக்க வீரர்கள் உயிர்த்தியாகம் என ஆப்கனில் தனது மிசனை தற்போது முடித்து முழுவதுமாக அமெரிக்கா வெளியேறியுள்ளது.ஆப்கனில் இருந்து அமெரிக்கர்களை மீட்கும் திட்டம் முடிவடைந்து தற்போது அமெரிக்க படைகள் ஆப்கனை விட்டு முழுவதும் வெளியேறிவிட்டதாக அமெரிக்க ஜெனரல் கென்னத் மெக்கென்சி கூறியுள்ளார்.
Read More