Day: August 26, 2021

நான்கு வானூர்தி கேரியர்கள் வாங்க இந்தியா திட்டம்-அறிவிப்பு வெளியானது

August 26, 2021

இந்திய கடற்படைக்காக நான்கு Landing Platform Docks கப்பல்கள் வாங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய பாதுகாப்பு அமைச்சகம்.வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டு கப்பல் கட்டும் தளங்கள் இந்த டென்டரை கோரலாம் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.மேலும் முதல் கப்பல் ஒப்பந்தம் கையெழுத்தான அறுபது மாதத்திற்குள்ளும் அடுத்த ஒவ்வொரு 12 மாதத்திற்குள்ளும் 1 கப்பல் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள் 900 வீரர்கள் ஏற்றிச்செல்லும் வண்ணம் இருத்தல் வேண்டும்.200மீ நீளமும் 10000நாட்டிகல் மைல் வரை […]

Read More

2023ல் புதிய பிரைகேட்ட் கப்பல்களை டெலிவரி செய்யும் இரஷ்யா

August 26, 2021

முதல் இரு மேலதிக கிரிவாக் ரக ஸ்டீல்த் பிரைகேட் கப்பல்கள் 2023 மத்தியில் இந்திய கடற்படைக்கு இரஷ்யா டெலிவரி செய்யும் என இரஷ்யாவின் கப்பல்கட்டும் தளமான United Shipbuilding Corporation (USC) கூறியுள்ளது. கொரானா காரணமாக தான் கட்டுமானத்தின் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்வதில் தாமதம் ஏற்படதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.இதன் காரணமாக எட்டு மாத தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2016ல் இந்தியா மற்றும் இரஷ்யா நான்கு கிரிவக் ரக கப்பல்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இந்த நான்கில் இரண்டு […]

Read More