Day: August 23, 2021

புதிய ஏவுகணைகளுடன் சீன இராணுவம் போர்பயிற்

August 23, 2021

இரு புதிய கன்வென்சனல் குறைதூர ஏவுகணைகள் உதவியுடன் சீன இராணுவத்தின் ராக்கெட் படைப் பிரிவு போர்பயிற்சி நடத்தியுள்ளது.எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளை தாக்கியழிக்க இந்த ஏவுகணைகள் உபயோகிக்கப்படும் என சீனா கூறியுள்ளது. சீனப்படையின் ராக்கெட் பிரிவு புதிய ஆயுதங்களுடன் தனது பலத்தை தொடர்ந்து விரிவு படுத்தி வருகிறது.இந்த புதிய ஏவுகணை DF-15 குறைதூர பலிஸ்டிக் ஏவுகணை ரகம் ஆகும். எதிரியின் மொத்த அமைப்பையும் இந்த ஏவுகணை தாக்கி அழிக்க கூடியது என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.மேலும் இந்த புதிய ஏவுகணை […]

Read More

இந்திய-சீன எல்லையில் போபர்ஸ் பீரங்கியுடன் இந்திய இராணுவம் பயிற்சி

August 23, 2021

போபர்ஸ் ஆர்டில்லரியுடன் இந்திய இராணுவம் இந்திய சீன எல்லையில் பயிற்சி மேற்கொண்டுள்ளது. எல்லையில் சீனா தொடர்ந்து கட்டுமானங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்திய இராணுவத்தின் இந்த பயிற்சி அமைந்துள்ளது. எல்லையின் இந்த பகுதியில் தற்போது பிரச்சனை ஏதும் இல்லை எனினும் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறது இந்திய இராணுவம்.இது எப்போதும் நடக்கிற பயிற்சி தான். போபர்ஸ் துப்பாக்கிகள் 30கிமீ அப்பால் குண்டு எறிய கூறியது.1980களின் இறுதியில் இந்த துப்பாக்கிகள் படையில் இணைக்கப்பட்டன.மேலும் கார்கில் போரில் இந்த துப்பாக்கிகளின் […]

Read More