Day: August 20, 2021

அவசரம்: இரஷ்யாவிடம் இருந்து 70000 துப்பாக்கிகள் வாங்கும் இந்தியா

August 20, 2021

இந்தியா மற்றும் இரஷ்யா வியாழன் அன்று ஏகே 200 ரக துப்பாக்கிகள் 70,000 வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரு நாடுகளும் இணைந்து சுமார் ஆறு லட்சம் துப்பாக்கிகள் இந்தியாவில் தாயரிக்க முடிவெடுத்திருத்த நிலையில் தற்போது அவசரமாக 70000 துப்பாக்கிகள் இந்தியா பெறுகிறது. இதற்கு முன்பு 20,000 7.62×39mm AK 203 துப்பாக்கிகள் நேரடியாக பெறப்பட்டு அதன் பின் 6.5 லட்சம் துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டது.ஆனால் இதற்கு தாமதம் ஆகி வரும் காரணத்தால் தற்போது […]

Read More

பயங்கரவாதிகளுடனான மோதலில் இராணுவ வீரர் வீரமரணம்

August 20, 2021

ராஜோரியில் பயங்கரவாதிகளின் இருப்பு நிலை குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து இந்திய இராணுவம் மற்றும் காஷ்மீர் காவல் துறை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தனமந்தி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இந்த குழுவை ஜேசிஓ சுபேதார் ராம் சிங் வழிநடத்தினர்.தேடுதல் வேட்டையின் போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் வீரர்கள் மீது திடீரென தாக்கிய போது சுதாரித்த நமது வீரர்கள் திருப்பி தாக்கினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.ஆனால் இந்த சண்டையின் போது சுபேதார் […]

Read More

வடக்கு காபூலில் திரளும் தாலிபன் எதிர்ப்பு படை; இரஷ்யா தகவல்

August 20, 2021

ஆப்கன் அரசின் துணை குடியரசு தலைவராக இருந்த அம்ருல்லா சலே மற்றும் அகமது மசூத் தலைமையில் தாலிபன் எதிர்ப்பு படை பஞ்சீர் பகுதியில் திரள்வதாக இரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ரோவ் அவர்கள் கூறியுள்ளார்.இந்த பஞ்சீர் பகுதி காபூலுக்கு வடக்கே உள்ளது. மேலும் தாலிபன்கள் மொத்த காபூலையும் கைப்பற்றவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Read More