விமானம் தாங்கி கப்பலில் வைத்து இயக்க கூடிய தாக்கும் ஆற்றல் கொண்ட 18 தேஜஸ் பயிற்சி விமானங்களை கடற்படை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எப்ஓசி தரத்திலான தேஜஸ் Mk1பயிற்சி விமானங்களை இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.மிக்-29 போன்ற விமானங்களை விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து இயக்குவதற்கு முன் விமானிகளின் திறனை மேம்படுத்துவதற்காக இந்த விமானங்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடற்படை விமானிகள் பயிற்சி பெற ஏற்கனவே 2013ல் 17 Hawk 132 விமானங்கள் பெறப்பட்டன.அதாவது அடிப்படை பயிற்சி […]
Read More