Day: August 17, 2021

ஆப்கன் இராணுவத்திற்கு செய்த செலவு…இப்போது தாலிபன்களுக்கு பயன்

August 17, 2021

20 வருடங்களாக 83 பில்லியன்கள் டாலர் செலவு செய்து ஆப்கன் இராணுவத்தை கட்டமைத்து வளர்த்தும் ஆப்கன் இராணுவம் வெறும் கொஞ்ச காலத்துக்குள்ளாகவே தாலிபன்களிடம் வீழ்ந்துள்ளது.ஆப்கன் இராணுவத்திற்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் ,வானூர்திகள் மற்றும் வெடிபொருள்கள் அனைத்தும் தற்போது தாலிபன்கள் வசம் சிக்கியுள்ளது. மாகாண தலைநகர்களை ஆப்கன் படைகள் காக்காமல் பின்வாங்கிய பிறகு அதிநவீன ஆயுதங்கள் தாலிபன்கள் வசம் சிக்கியுள்ளது.தாக்கும் விமானங்கள் உள்ளிட்டு தற்போது தாலிபன்கள் வசம் சிக்கியுள்ளது.சில நேரங்களில் ஆப்கன் படைகள் போராடமலேயே தாலிபன்களிடம் ஆயுதங்கள் மற்றும் […]

Read More

ஆப்கனில் இருந்து நாடு திரும்பும் இந்திய தூதர்

August 17, 2021

ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்புவார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்தியா தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 20 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றியதை அடுத்து அங்கு பெருங்குழப்பம் நீடித்து வருகிறது.அமெரிக்க படைகளை திரும்ப பெற்று கொள்வதாக அமெரிக்க அதிபர் பிடன் அறிவித்ததை அடுத்து […]

Read More