பாகிஸ்தான் தரையில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்கியழிக்க கூடிய கஸ்நாவி பலிஸ்டிக் ஏவுகணையை பயிற்சி நோக்கத்திற்காக ஏவி பரிசோதனை செய்துள்ளது.பாக்கின் Strategic Forces Command-ன் ஆபரேசன் தயார் நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சியை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. மேலும் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த சோதனை பாக்கின் ஸ்ட்ரேட்டஜிக் படையின் கமாண்டர் லெப் ஜென் முகமது அலி பார்வையில் நடத்தப்பட்டுள்ளது.தவிர பாக் இராணுவத்தின் முக்கிய தளபதிகள் அனைவரும் இந்த சோதனையின் போது […]
Read Moreதரமில்லாத நீர்மூழ்கி மற்றும் சீனா ,துருக்கியிடமிருந்து நீர்மூழ்கிகள் டெலிவரி செய்ய ஏற்பட்டுள்ள கால தாமதம் முதலிய காரணங்களால் பாக் கடற்படையில் வெறும் இரு நீர்மூழ்கிகளே செயல்பாட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செயல்பாட்டில் உள்ள நீர்மூழ்கிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாரு மற்றும் அவற்றை அப்கிரேடு செய்யும் பணிகளில தாமதம் காரணமாக இரண்டு நீர்மூழ்கிகள் மட்டுமே தற்போது பாக் கடற்படையில் செயல்பாட்டில் உள்ளன. பாக் கடற்படையில் இருந்த ஐந்து அகோஸ்டா வகை நீர்மூழ்கிகளில் மூன்று நீர்மூழ்கிகள் அப்கிரேடு மற்றும் தொழில்நுட்ப […]
Read Moreதாலிபன்கள் நாளுக்கு நாள் ஆப்கனில் மேலதிக நிலப்பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக இந்தியா ஆப்கனுக்கு பரிசாக வழங்கிய தாக்கும் வானூர்தி ஒன்றை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட வானூர்திக்கு அருகே தாலிபன்கள் நிற்கும் புகைப்படம் மற்றும் கானொளிகள் தற்போது அதிகமாக பரவி வருகின்றன.ஆனால் அந்த வானூர்தியின் ரோட்டார் பிளேடுகள் நீக்கப்பட்டுள்ளன.தாலிபன்கள் அதை உபயோகிக்க முடியாத வண்ணம் அந்த பிளேடுகளை ஆப்கன் படைகள் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 2019ல் ஆப்கன் படைகளுக்கு இந்த வானூர்தியை இந்தியா பரிசாக அளித்தது.இது […]
Read More