Breaking News

எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்; இரு வீரர்கள் வீரமரணம்

  • Tamil Defense
  • July 8, 2021
  • Comments Off on எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்; இரு வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரின் சுந்தர்பனி ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர்.இவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்துள்ளனர்.

தொடர்ந்து நடந்த சண்டையில் இரு இராணுவ வீரர்கள் நாய்ப் சுபேதார் ஸ்ரீஜீத் மற்றும் சிபாய் மறுப்லோறு ஜஸ்ந்த் ரெட்டி ஆகிய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.