காஷ்மீரில் தற்போது நடைபெற்ற வந்த என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்த சண்டை நடைபெற்று வந்தது.
ஜாவித் ராதேர்,ஷாநவா கானி, முகமது சலீம் ஆகிய லஷ்கர் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
55வது இராஷ்டீரிய ரைபிள்ஸ், 182வது பட்டாலியன் சிஆர்பிஎப் , மற்றும் காஷ்மீர் எஸ்ஓஜி ஆகிய பிரிவுகள் இணைந்து இந்த என்கௌன்டரை மேற்கொண்டது.
2021ல் இதுவரை நடந்த என்கௌன்டர்களில் மட்டும் 75 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.