ட்ரோன்கள் வைத்திருப்பது சட்டவிரோதம்; ஸ்ரீநகர் அறிவிப்பு

  • Tamil Defense
  • July 6, 2021
  • Comments Off on ட்ரோன்கள் வைத்திருப்பது சட்டவிரோதம்; ஸ்ரீநகர் அறிவிப்பு

ட்ரோன்கள் வைத்திருப்பதோ இயக்குவதோ தடைசெய்யப்பட்டுவதாக ஸ்ரீநகர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.விழாக்களிலோ அல்லது மற்ற இடங்களிலோ ட்ரோன்கள் இயக்குவது ஸ்ரீநகரில் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய இடங்கள் மற்றும் இராணவ கட்டுமானங்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த தடை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கண்காணிப்பு மற்றும் மற்ற பணிகளுக்காக அரசு அதிகாரிகள் ட்ரோன்கள் உபயோகிக்க நினைத்தால் உள்ளூர் காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.