
காஷ்மீரின் ஹேன்ட்வாரா பகுதியில் பாதுகாப்பு படைகள் நடத்தி ஆபரேசனில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.
ஆபரேசன் பாரிபோரா எனும் பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆபரேசனில் ஒரு ஹிஸ்புல் பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.கிடைத்த உளவு தகவல்கள் அடிப்படையில் நேற்று இரவு இந்த ஆபரேசன் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு குறிப்பிட்ட பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய போது பயங்கரவாதியும் தாக்கியுள்ளான்.தொடர்ந்து நடந்த சண்டையில் பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.
வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி நிறைய பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.அவனிடம் இருந்து ஒரு AK மற்றும் 04 mags கைப்பற்றப்பட்டுள்ளன.