
இந்திய இராணுவத்திற்கு புதிய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளது.இந்த ட்ரோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.முதற்கட்டமாக 30 ட்ரோன்கள் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட உள்ளன.
முதல் தொகுதி ட்ரோன்கள் கடினமான காலநிலைகளிலும் , அதிஉயரப் பகுதிகளிலும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு்ளன.
இந்த ட்ரோன்கள் ஆகஸ்டு மாதம் இந்திய இராணுவத்திற்கு டெலிவரி செய்யப்பட உள்ளன.இந்திய சீன எல்லை மோதலை அடுத்து இந்தியா அவசரமாக இந்த ட்ரோன்களை வாங்குகிறது.
இந்த ட்ரோன்கள் சீன எல்லையில் உள்ள லடாக் போன்ற பகுதிகளில் கண்காணிப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட உள்ளது.