முதல் தொகுதி MRSAM ஏவுகணை அமைப்பை பெறும்

  • Tamil Defense
  • July 21, 2021
  • Comments Off on முதல் தொகுதி MRSAM ஏவுகணை அமைப்பை பெறும்

நடுத்தர ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் முதல் தொகுதி இன்று பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ளது.இந்த ஏவுகணை அமைப்பு இந்திய விமானப்படைக்காக தயாரிக்கப்பட்டுள்ளன.

MRSAM ஒரு அதி அற்புத வெற்றிமிகு திட்டம் ஆகும்.இந்த அமைப்பை இஸ்ரேலின் IAI மற்றும் நமது டிஆர்டிஓ இணைந்து மேம்படுத்தியுள்ளன.

வானத்தில் வரும் எதிரியின் ஏவுகணைகள், விமானங்கள் மற்றும் வானூர்திகளை சூப்பர்சோனிக் வேகத்தில் சென்று தாக்கியழிகக கூடியவை தான் MRSAM ஏவுகணைகள்..

இராணுவம்,கடற்படை மற்றும் விமானப்படை என முப்படைகளும் இந்த அமைப்பை சிறது மாற்றங்களுடன் படையில் இணைந்து செயல்படுத்தலாம்.70கிமீ தூரம் வரை வரும் இலக்குகளை இந்த ஏவுகணை அமைப்பு சுட்டு வீழ்த்தக்கூடியது ஆகும்.