
நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தினர்.
இதையடுத்து காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜய்குமார் என்கவுண்டரை வெற்றிகரமாக நிறைவு செய்த பாதுகாப்பு படையினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குல்காம் மற்றும் புல்வாமா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற ஆபரேஷன்களில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.