Day: July 23, 2021

வெடிபொருளுடன் சுற்றிய ட்ரோனை சுட்டு வீழ்த்திய வீரர்கள்

July 23, 2021

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ஐஇடி வெடிபொருளுடன் வந்த சிறிய ஆளில்லா விமானத்தை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். காஷ்மீரின் அக்னூர் ஏரியா பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.எல்லைக்குள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை சிறிய ஆளில்லா ட்ரோன்கள் மூலமாக கொண்டு வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. ஜம்மு தளத்தின் மீது கூட சில நாட்களுக்கு முன் சிறிய ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சர்வதேச எல்லையில் இருந்து ஆறு கிமீ தொலைவில் வந்த இந்த ட்ரோனை […]

Read More

மனிதனால் ஏவப்படக்கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணை சோதனை

July 23, 2021

கடந்த புதன் அன்று இந்தியாவின் டிஆர்டிஓ குறைந்த எடையுடைய fire and forget மனிதனால் ஏவப்படக்கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்தது. இந்த ஏவுகணையில் சிறிய இன்பிராரெட் இமேஜிங் சீக்கர் மற்றும் அதிநவீன ஏவியோனிக்ஸ் உள்ளன.ஏவிய பிறகு இந்த ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கியழித்துள்ளது. இந்த சோதனை குறைந்த தூரத்திற்கு சோதனை செய்யப்பட்டது.சோதனை தொடர்பான அனைத்து குறிக்கோள்கையும் இந்த ஏவுகணை சரியாக நிறைவேற்றியுள்ளது.மேலும் இந்த ஏவுகணை ஏற்கனவே அதிகபட்ச தூரத்திற்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

Read More

கடற்கரையோர கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்தும் டிஆர்டிஓ

July 23, 2021

கடற்கரையோர கண்காணிப்பு திறனை மேம்படுத்தும் பொருட்டு டிஆர்டிஓ-வின் டேராடூன் பிரிவு புதிய எலக்ட்ரோ ஆப்டிகல் கடலோர மற்றும் துறைமுகம் சார்ந்த கண்காணிப்பு அமைப்பை மேம்படுத்த உள்ளது. டேராடூனில் உள்ள Instruments Research and Development Establishment நிறுவனம் இந்த அமைப்பை மேம்படுத்தும்.இந்த அமைப்பில் தெர்மல் இமேஜர்கள் மற்றும் ஆப்டிகல் காமிராக்கள் இருக்கும்.இதன் உதவியுடன் இலக்கை கண்டறிந்து கண்காணிக்க முடியும். அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்ற இரவு மற்றும் பகலிலும் செயல்படக் கூடிய இந்த அமைப்பு கடற்கரையோரமாக உள்ள […]

Read More