Day: July 21, 2021

ஆறு புதிய நீர்மூழ்கிகள்; அறிவிப்பு வெளியிட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சகம்

July 21, 2021

மேக் இன் இந்தியா திட்டத்தின் அடுத்த கட்டமாக AIP பொருத்தப்பட்ட ஆறு புதிய கன்வென்சன்ல் நீர்மூழ்கிகள் இந்தியாவிலேயே கட்டுவதற்கான அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சுமார் 40000 கோடிகள் செலவில் இந்த ஆறு நீர்மூழ்கிகளும் இந்தியாவில் கட்டப்படும்.இந்த நீர்மூழ்கிகளில் பியுவல் செல் தொழில்நுட்பத்தான் ஆன AIP (Air Independent Propulsion Plant) அமைப்பு இருத்தல் அவசியம்.இந்த AIP அமைப்பு தான் நீர்மூழ்கிகளை நீண்ட நேரம் நீருக்குள் இருக்க உதவும். தற்போது போட்டியில் ஜெர்மன்,பிரான்ஸ்,இரஷ்யா, தென் கொரியா மற்றும் […]

Read More

முதல் தொகுதி MRSAM ஏவுகணை அமைப்பை பெறும்

July 21, 2021

நடுத்தர ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் முதல் தொகுதி இன்று பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ளது.இந்த ஏவுகணை அமைப்பு இந்திய விமானப்படைக்காக தயாரிக்கப்பட்டுள்ளன. MRSAM ஒரு அதி அற்புத வெற்றிமிகு திட்டம் ஆகும்.இந்த அமைப்பை இஸ்ரேலின் IAI மற்றும் நமது டிஆர்டிஓ இணைந்து மேம்படுத்தியுள்ளன. வானத்தில் வரும் எதிரியின் ஏவுகணைகள், விமானங்கள் மற்றும் வானூர்திகளை சூப்பர்சோனிக் வேகத்தில் சென்று தாக்கியழிகக கூடியவை தான் MRSAM ஏவுகணைகள்.. இராணுவம்,கடற்படை மற்றும் விமானப்படை என முப்படைகளும் இந்த […]

Read More

லடாக் அருகே புதிய வான் தளத்தை அமைக்கும் சீனா

July 21, 2021

இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அதற்குள்ள தடைகளை நீக்கும் பொருட்டு கிழக்கு லடாக் அருகே சின்சியாங் மகாணத்தில் புதிய வான் தளத்தை சீனா அமைத்து வருகிறது. சீனாவின் கஸ்கர் மற்றும் ஹோதன் தளத்திற்கு இடையே இந்த புதிய தளம் வருகிறது.இந்த இரு தளங்களில் உதவியுடன் தான் சீனா தற்போது எல்லையில் வான்வழி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இரண்டு தளங்களின் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் பொருட்டு இந்த புதிய தளத்தை சீனா ஏற்படுத்தியுள்ளது. சின்சியாங் தளத்தில் உள்ள சாக்சே […]

Read More