Breaking News

Day: July 17, 2021

ரோமியோ வானூர்திகளை இந்தியாவிற்கு வழங்கியது அமெரிக்கா

July 17, 2021

முதல் தொகுதி MH-60 ‘Romeo’ நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்திகளை இந்தியாவிற்கு டெலிவரி செய்துள்ளது அமெரிக்க கடற்படை முதற்கட்டமாக இரு வானூர்திகள் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்தியா அமெரிக்காவிடம் இருந்து மொத்தம் 24 வானூர்திகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.2.4 பில்லியன் டாலர்கள் செலவில் இந்த வானூர்திகள் வழங்கப்படுகின்றன.இந்த வானூர்திகளை Lockheed Martin நிறுவனம் தயாரிக்கிறது. சான்டியாகோ கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் இந்த இரு வானூர்திகளும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.இந்த வானூர்திகள் கடற்படைக்கு மிகப் பெரிய சக்தியை வழங்கும்.நீர்மூழ்கி எதிர்ப்பு பணிகளை […]

Read More

பாக்கிற்கு உளவு பார்த்ததாக காவல்துறை வீரர் கைது

July 17, 2021

ஹரியானாவில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.கடந்த 2018 முதல் இராணுவம் தொடர்பான தகவல்களை பாகிஸ்தானிக்கு அனுப்பியதாக காவல் துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாா். தற்போது அவரது கைபேசி கைப்பற்றப்பட்டு சைபர் கிரைம் லேப்-க்கு அனுப்பப்பட்டுள்ளதாக பல்வான் ஏரியா எஸ்பி தீபக் கலாவத் அவர்கள் கூறியுள்ளார். முதற்கட்ட விசாரணையில் காவல் துறையை சேர்ந்த கான்ஸ்டபிளுக்கு முகநூல் வழியாக ஒரு பெண் அறிமுகமாகியுள்ளார்.அவர் மூலமாக தகவல்கள் பாகிஸ்தானிற்கு அனுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. முன்னதாக பாகிஸ்தானிற்கு உளவு பார்த்ததாக இராணுவ வீரர் […]

Read More