Day: July 16, 2021

LCH வானூர்தியில் இருந்து துருவாஸ்திரா ஏவுகணை சோதனை

July 16, 2021

ஹெலினா டேங்க் எதிர்ப்பு ஏவுகணையின் அதிநவீன வகையான துருவாஸ்திரா ஏவுகணை அடுத்த வருடத்தில் எல்சிஎச் வானூர்தியில் இருந்து சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த துருவாஸ்திரா ஏவுகணை நமது டிஆர்டிஓ தயாரிப்பு ஆகும். இந்த டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை எந்த தாக்குதல் வானூர்தியிலும் இணைத்து செயல்படுத்தும் வண்ணம் மேம்படுத்தி வருகிறது நமது டிஆர்டிஓ.இதற்கு முன் இந்த வருடம் முதற்பகுதியில் துருவாஸ்திரா ஏவுகணை ருத்ரா வானூர்தியில் இருந்து ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் துருவாஸ்திரா ஏவுகணை வெற்றிகரமாக […]

Read More

சிக்கிமிற்கு சில கிமீ தூரத்தில் கான்கிரீட் கட்டுமானங்களை ஏற்படுத்தும் சீன இராணுவம்

July 16, 2021

சண்டை என்று வந்தால் இந்தியாவிற்குள் அதிவேகமாக நுழையும் எண்ணத்தில் சீனா எல்லைக் கோடுக்கு அருகே கான்கீரீட் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. வடக்கு சிக்கிமின் நாகு லா பகுதிக்கு எதிர்புறம் சீனப்பகுதிக்குள் சில கிமீ தூரத்தில் இந்த கட்டுமானத்தை சீன இராணுவம் ஏற்படுத்தியுள்ளது.இந்த கட்டுமானங்கள் மூலம் சண்டை எனும் போது இந்திய வீரர்கள் எல்லைக்கு வருவதற்கு முன்பே சீன வீரர்களை அனுப்பி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. இதுதவிர கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல் எல்லைப் பகுதிகளிலும் […]

Read More