Day: July 14, 2021

பிரம்மாஸ் ஏவுகணை சோதனை தோல்வி விசாரணைக்கு உத்தரவு !!

July 14, 2021

சமீபத்தில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பிரம்மாஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ரகத்தின் சோதனையை நடத்தியது. இந்த சோதனையின் போது புறப்பட்ட சற்று நேரத்திலேயே ஏவுகணை கடலில் விழுந்து ழிபத்தை சந்திக்க சோதனை தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த சோதனை தோல்வி அடைய காரணமாக PROPULSION அமைப்பில் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் விரிவான விசாரணை நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பிக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உத்தரவு பிறப்பித்து உள்ளது […]

Read More

அதிநவீன ஏவுகணையை பெற உள்ள நமது தேஜஸ் விமானம்; என்ன ஏவுகணை அது?

July 14, 2021

அஸ்திரா மார்க் 1 அதிநவீன ஏவுகணை நமது தேஜஸ் மார்க் 1 விமானத்துடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அடுத்த சில வாரங்களில் தேஜசில் வைத்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள 38+18( பயிற்சி வகை) விமானங்களிலும் அஸ்திரா ஏவுகணை இணைக்கப்பட உள்ளது.அஸ்திரா இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள வான்-வான் தாக்குதல் ஏவுகணை ஆகும். கண்ணுக்கு எட்டியதற்கும் அப்பால் வரும் வான் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது இந்த விமானம் ஆகும்.சுகாய் விமானத்தில் வைத்து […]

Read More

பெருகும் நீர்மூழ்கி எதிர்ப்பு திறன் ;10வது பொசைடான் விமானம் இந்தியா வந்தது

July 14, 2021

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து பத்தாவது பி-8ஐ நீர்மூழ்கி எதிர்ப்பு திறன் கொண்ட விமானத்தை இந்திய கடற்படை பெற்றுள்ளது. 2009ல் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முதல் முறையாக எட்டு விமானங்கள் வாங்க போயிங் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது.அதன் பிறகு மேலும் நான்கு விமானங்கள் வாங்க 2016ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. நீர்மூழ்கி எதிர்ப்பு திறன்,கண்காணிப்பு திறன் மற்றும் ரோந்து பணிகளையும் தாண்டி இந்த விமானம் பல்திறன் கொண்டது ஆகும்.

Read More

பாக் வான் பகுதியை உபயோகிக்காமல் ஆப்கன் சென்று அதிகாரிகளை மீட்ட இந்தியா

July 14, 2021

ஆப்கனில் இருந்து இந்திய அதிகாரிகளை சில நாட்களுக்கு முன் இந்தியா மீட்டது.ஆப்கனின் கந்தகாரில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் மீட்கப்பட்டனர். ஆப்கனில் தாலிபன்கள் மற்றும் அரசு படைகளுக்கு இடையேயான மோதல் முற்றி வருகிறது.தாலிபன்கள் ஆப்கனின் பகுதிகளை மிக வேகமாக கைப்பற்றி வருகின்றனர்.இந்த சண்டை தற்போது கந்தகாரை நெருங்கி வரும் நேரத்தில் அங்கிருந்த இந்தியர்களை இந்தியா தற்போது மீட்டுள்ளது. இதற்காக ஆப்கனுக்கு இந்திய விமானங்கள் பறந்த போது அவை பாக் வான் பகுதிக்கு மேல் பறக்கவில்லை.அதாவது பாகிஸ்தானின் […]

Read More