Day: July 12, 2021

உபியில் இரு அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது

July 12, 2021

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இரு பயங்கரவாதிகளை உபி காவல் துறை கைது செய்துள்ளது.இதனையடுத்து பீகாரிலும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உபி காவல் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு லக்னோவில் அல்கொய்தா வலையமைப்பை கண்டறிந்து இரு பயங்கரவாதிகளை கைது செய்தது. மின்ஹாஸ் அகமது மற்றும் மசிரூதீன் என இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் லக்னோ மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Read More

ஆப்கனில் இருந்து வெளியேறும் இந்திய அதிகாரிகள்

July 12, 2021

கந்தகார் நகரில் தாலிபன்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை ஒட்டி அங்கிருக்கும் இந்திய அதிகாரிகளை சிறப்பு விமானம் மூலம் இந்திய மீட்டுள்ளது. தற்போது அங்கு தூதரகத்தில் இந்தியாவிற்காக வேலை செய்யும் உள்ளூர் ஆப்கானியர்கள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள. தற்போது காபூலில் உள்ள இந்திய தூதரகம் மட்டுமே இந்திய அதிகாரிகளுடன் செயல்பாட்டில் உள்ளது.ஆப்கனில் தற்போது நடக்கும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் நேச நாட்டு படைகள் ஆப்கனில் இருந்து வெளியேறி வருவதை அடுத்து ஆப்கனை […]

Read More

இந்திய இராணுவத்திற்கு புதிய ஹைபிரிட் ட்ரோன்கள்

July 12, 2021

இந்திய இராணுவத்திற்கு புதிய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளது.இந்த ட்ரோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.முதற்கட்டமாக 30 ட்ரோன்கள் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட உள்ளன. முதல் தொகுதி ட்ரோன்கள் கடினமான காலநிலைகளிலும் , அதிஉயரப் பகுதிகளிலும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு்ளன. இந்த ட்ரோன்கள் ஆகஸ்டு மாதம் இந்திய இராணுவத்திற்கு டெலிவரி செய்யப்பட உள்ளன.இந்திய சீன எல்லை மோதலை அடுத்து இந்தியா அவசரமாக இந்த ட்ரோன்களை வாங்குகிறது. இந்த ட்ரோன்கள் சீன எல்லையில் உள்ள லடாக் போன்ற பகுதிகளில் […]

Read More