Day: July 9, 2021

பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சயீது வீட்டருகே குண்டு வெடிப்பு ; இந்தியாவை குற்றம் சொல்லும் பாக்

July 9, 2021

கடந்த ஜீன் மாதம் 23ம் தேதி ஜமாத் உத் தவா பயங்கரவாத இயக்க தலைவன் ஹபீஸ் சயீது வீட்டருகே குண்டு வெடித்தது.தற்போது இந்த தாக்குதலை இந்தியாவின் உளவுத் துறை தான் நடத்தியது எனவும் இது இந்தியா நடத்திய பயங்கரவாத தாக்குதல் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. தாக்குதல் நடத்தியவர் இந்தியர் எனவும் அவர் இந்திய உளவுத் துறையான ரா இயக்கத்தை சேர்ந்தவர் எனவும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயித் யூசுப் கூறியுள்ளார். திட்டம் வகுத்தது மற்றும் இதற்கு […]

Read More

இனி பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் M.Tech படிக்க முடியும்,பாதுகாப்பு துறைக்கு மிகப்பெரிய உந்துதல் !!

July 9, 2021

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை இணைந்து பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் எம்.டெக் (M Tech Defence Technology) என்ற படிப்பை ஆரம்பித்து உள்ளன. இந்த M.Tech Defence Technology படிப்பில் ஆறு பிரிவுகள் இருக்கும் அவையாவன Combat Technology, Aero Technology, Naval Technology, Communication systems & Sensors, Directed energy Technology மற்றும் High Energy materials Technology. இந்த படிப்பை IIT, NIT, […]

Read More

சர்வாதிகார சீனாவையே அச்சப்பட வைக்கும் பயங்கரவாத இயக்கம் !!

July 9, 2021

சீனா எனும் சர்வாதிகார பொருளாதார வலிமை மிகுந்த நாட்டையே அச்சப்பட வைக்கும் பயங்கரவாத இயக்கம் ஒன்று உள்ளது. சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன மக்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இனக்குழுவை சேர்ந்த பயங்கரவாத இயக்கமான கிழக்கு தர்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கம் எனும் பயங்கரவாத இயக்கம் சீன அரசுக்கு எதிராக இயங்கி வருகிறது. தற்போது அமெரிக்க படைகள் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதையடுத்து சீனா இந்த இயக்கத்தின் எழுச்சி குறித்து கவலை கொள்கிறது. காரணம் […]

Read More

தைவானை தொட்டால் ஜப்பான் சீனாவுடன் போரில் ஈடுபடும் ஜப்பான் துணை பிரதமர் கடும் எச்சரிக்கை !!

July 9, 2021

ஜப்பான் நாட்டின் துணை பிரதமரான டாரோ அஸோ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சீனா தைவானை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால் ஜப்பான் உடனடியாக போரில் ஈடுபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது தைவான் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஜப்பான் நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்றார் அவர். இவரின் பேச்சு சாதாரணமாக கடந்த செல்லக்கூடிய ஒன்று அல்ல காரணம் இவர் அந்நாட்டின் நிதியமைச்சராகவும், 4 பேர் மட்டுமே அங்கம் வகிக்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராகவும் […]

Read More

24 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகளை வேட்டையாடிய பாதுகாப்பு படைகள் !!

July 9, 2021

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜய்குமார் என்கவுண்டரை வெற்றிகரமாக நிறைவு செய்த பாதுகாப்பு படையினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குல்காம் மற்றும் புல்வாமா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற ஆபரேஷன்களில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More