Day: July 7, 2021

இந்திய தாக்குதல் ஹெலிகாப்டரை வாங்கும் நைஜீரியா !!

July 7, 2021

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த LCH எனப்படும் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரை நைஜீரியா வாங்க விரும்புகிறது. இந்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் நைஜீரிய தரைப்படையின் வான்பிரிவுடைய பிரதான தாக்குதல் ஹெலிகாப்டராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 8 முதல் 15 ஹெலிகாப்டர்களை நைஜீரிய தரைப்படை வாங்கலாம் எனவும் இவற்றை 2 வருட காலகட்டத்திற்குள் இந்தியா டெலிவரி செய்துவிடும் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 5 நைஜீரிய விமானிகள் இந்தியாவுக்கு வந்து இந்த வகை ஹெலிகாப்டர்களில் […]

Read More

இத்தாலியில் இந்திய ராணுவத்திற்கு நினைவிடம் விரைவில் திறப்பு !!

July 7, 2021

இரண்டாம் உலகப்போரில் இத்தாலி நாட்டில் இந்திய ராணுவத்தின் 4-ஆவது, 8-ஆவது மற்றும் 10-ஆவது டிவிஷன்கள் அதிக தீரத்துடன் போர் புரிந்தன. அந்த போரில் மூன்று இந்திய டிவிஷன்களின் வீரத்தை கண்டு இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் வியந்து பாராட்டினர். அந்த வகையில் இந்திய படைகளின் வீரத்தை போற்றும் வகையில் கேசினோ என்ற இடத்தில் இத்தாலி அரசு நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இதனை 4 நாள் சுற்றுபயணமாக இங்கிலாந்து மற்றும் இத்தாலி செல்லும் இந்திய தரைப்படை தலைமை […]

Read More

இரவில் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிய அமெரிக்க படைகள் அதிருப்தியில் ஆஃப்கன் அரசு !!

July 7, 2021

சமீபத்தில் அமெரிக்க படைகள் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பக்ரம் விமானப்படை தளத்தை ஆஃப்கன் ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு புறப்பட உள்ளதாக அறிவித்தது. அதன்படி ஏற்கனவே பல வீரர்கள் கிளம்பிய நிலையில் மீதம் இருந்த வீரர்கள் முறைப்படி தளத்தை ஆஃப்கன் ராணுவத்திடம் ஒப்படைக்கவில்லை மாறாக இரவோடு இரவாக தளத்தில் மின்சாரத்தை துண்டித்து விட்டு ஆஃப்கன் ராணுவத்திற்கு தகவல் அளிக்காமல் ரகசியமாக அமெரிக்க படைகள் வெளியேறின. இதை அறிந்து கொண்ட தாலிபான் ஆதரவாளர்கள் தளத்தின் உள்ளே புகுந்து கவச வாகனங்கள் மற்றும் […]

Read More

காஷ்மிரில் பயங்கரவாதியை வீழ்த்திய வீரர்கள்

July 7, 2021

காஷ்மீரின் ஹேன்ட்வாரா பகுதியில் பாதுகாப்பு படைகள் நடத்தி ஆபரேசனில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான். ஆபரேசன் பாரிபோரா எனும் பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆபரேசனில் ஒரு ஹிஸ்புல் பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.கிடைத்த உளவு தகவல்கள் அடிப்படையில் நேற்று இரவு இந்த ஆபரேசன் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு குறிப்பிட்ட பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய போது பயங்கரவாதியும் தாக்கியுள்ளான்.தொடர்ந்து நடந்த சண்டையில் பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான். வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி நிறைய பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.அவனிடம் இருந்து ஒரு AK […]

Read More