Day: July 5, 2021

வங்கதேசத்திற்கு 6 ரோந்து படகுகளை ஏற்றுமதி செய்யும் இந்தியா !!

July 5, 2021

வங்கதேச மீன்வளத்துறை அமைச்சகத்திடம் இருந்து 6 ரோந்து படகுகளை வாங்குவதற்கான கோரிக்கை இந்தியாவுக்கு விடுக்கப்பட்டது. இதனையடுத்து கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் கப்பல் கட்டுமான தளத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனையடுத்து கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பங்கு சந்தையில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்டன் ரீச் கப்பல் கட்டுமான தளமானது இந்திய பாதுகாப்பு அமைசகத்தின் கீழ் இயங்கி இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு கப்பல்களை கட்டும் […]

Read More

எல்லையோரம் சீனாவின் எஸ்400 அமைப்புகள்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன ??

July 5, 2021

சீனா திபெத்தில் அமைந்துள்ள நியிங்ச்சி விமான தளம் மற்றும் ஸின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டன் விமானதளம் ஆகியவற்றை பாதுகாக்க எஸ்400 அமைப்புகளை நிலைநிறுத்தி உள்ளது. இதனையடுத்து இந்திய பாதுகாப்பு சிந்தனையாளர்கள் புதிய வழிகளை பற்றிய சிந்தனையில் உள்ளனர், அதாவது ட்ரோன்கள், குழு ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துவது தான் அது. அதை போல இந்திய விமானப்படை ஹாம்மர் ஏவுகணைகளை அதிகம் விரும்புகிறது காரணம் அவை நிலபரப்புக்கு அருகே தாழ்வாக பறந்து சென்று இலக்கை நெருங்கியதும் […]

Read More

சிவகங்கை ITBP பயிற்சி மையத்திற்கு சிறப்பான செயல்பாட்டிற்கான விருது !!

July 5, 2021

நமது தமிழகத்தின் சிவகங்கை மாவடத்தில் இந்தோ திபெத் எல்லை காவல்படையின் RTC எனப்படும் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த Regional Training Centerல் தான் இந்தோ திபெத் எல்லை காவல்படைக்கு தேர்வாகும் வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டு எல்லைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்தோ திபெத் எல்லை காவல்படையின் பல்வேறு பயிற்சி மையங்களில் முதன்மையான மையமாக சிவகங்கை மையம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்று கொண்ட சிவகங்கை பயிற்சி மைய அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் […]

Read More