Day: July 2, 2021

கிரீக் போர்க்கப்பலுடன் இந்திய கடற்படை கப்பல் போர்பயிற்சி

July 2, 2021

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் தாபர் கீரிக் நாட்டு போர்க்கப்பலான HS Themistoklis உடன் மெடிடெரேனியன் கடற்பகுதியில் பயிற்சி மேற்கொண்டது. வான் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தன்மை முன்வைத்து ஜீன் 30 அன்று பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் எகிப்து நாட்டு உறவை பேணும் பொருட்டு கடந்த ஜீன் 29 அன்று ஐஎன்எஸ் தாபர் அலெக்சாண்ட்ரியா சென்றது. அலெக்சாண்ட்ரியா சென்ற தபார் போர்க்கப்பலின் வீரர்கள் கட்டளை அதிகாரி மகேஷ் தலைமையில் அங்குள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.மேலும் […]

Read More

படையில் இணைக்கப்பட்ட குறைந்த நீளமுள்ள பாலம் அமைப்பு வாகனம்

July 2, 2021

முதல் தொகுப்பாக 12 Short Span Bridging System (SSBS)-10 m படையில் இணைக்கப்பட்டுள்ளது.நமது DRDO-ஆல் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டு தளபதி நரவனே அவர்கள் முன்னிலையில் படையில் இணைக்கப்பட்டுள்ளது.டெல்லி கண்டோன்ட்மென்டில் உள்ள கரியப்பா பரேடு மைதானத்தில் நடந்த விழாவில் DRDO சேர்மேன் Dr G சதீஷ் ரெட்டி அவர்களும் கலந்து கொண்டார். 9.5மீ நீளமுள்ள பள்ளம் போன்ற இடங்களில் பாலமாக இந்த அமைப்பை உபயோகிக்கலாம்.இந்த பாலம் 4மீ அகலம் இருக்கும்.போர்க்காலங்களில் இந்த பாலத்தின் உதவியுடன் வீரர்கள் மற்றும் படைப்பிரிவுகள் […]

Read More

ஐந்து பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளிய வீரர்கள்

July 2, 2021

காஷ்மீரில் தற்போது நடைபெற்ற வந்த என்கௌன்டரில் ஐந்து பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.இந்த சண்டையில் ஒரு இராணுவ வீரரும் வீரமரணம் அடைந்துள்ளார். தெற்கு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்த சண்டை நடைபெற்று வந்தது.ஒரு பாக் லஷ்கர் கமாண்டர் மற்றும் லஷ்கர் கமாண்டர் நிஷாஷ் லோன் உள்ளிட்டு ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் நடைபெற்ற மூன்று என்கௌன்டரில் 10 பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

Read More

அதிநவீன நீர்மூழ்கிகளை வடிவமைக்கும் இரஷ்யா

July 2, 2021

இரஷ்யா தற்போது நான்காம் தலைமுறை கட்டி வரும் வேளையில் ஐந்தாம் தலைமுறை நீர்மூழ்கிகளுக்கான வடிவமைப்பை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த புதிய நீர்மூழ்கிகள் குறித்து மிக குறைவான தகவலே வெளியாகியுள்ளது. இதன் எடை 12-13 ஆயிரம் டன்கள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.இதை 90 மாலுமிகள் இயக்குவர்.இவை தற்போதுள்ள Yasen-M-class SSGN-ஐ விட சிறிதாக இருக்கும்.நன்றாக maneuverability செய்யும் வகையிலும் அதிக ஸ்டீல்த் அம்சங்களுடனும் இந்த கப்பல் கட்டப்பட உள்ளது. இரு வகைகளில் இந்த நீர்மூழ்கி கட்டப்பட உள்ளது.ஒன்று நீர்மூழ்கி […]

Read More