பால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு
1 min read

பால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு

இரஷ்யாவின் Su-30SM மற்றும் இத்தாலியின் F-35A விமானம் பால்டிக் கடற்பகுதியின் மீது மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளன.

இது பற்றிய கானொளியும் வெளியிடப்பட்டுள்ளது.எஸ்டோனியா நாட்டுக்கு வெளியே பால்டிக் கடலில் இரஷ்ய Su-30SM விமானம் பறக்கு அதை எச்சரிக்க நேட்டோ பல்டிக் பிரிவு சார்பில் இரு இத்தாலிய F-35A விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இரஷ்யாவின் கலின்கிராட் நோக்கி சென்ற An-12 விமானத்திற்கு பாதுகாப்பாக சு-30 விமானம் சென்றதாகவும் அதை இடைமறிக்க தான் இரு F-35 விமானங்கள் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மே-14 அன்றும் இதே போல ஒரு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.