
ரஷ்யாவின் ஸெவ்மாஷ் ஷிப்யார்ட் இந்தியாவின் கப்பல் கட்டுமான தளங்களை தரம் உயர்த்தும் பணியில் உதவி வந்தது.
தற்போது இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் நமது விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலை எளிதாக பராமரித்து மேம்படுத்த முடியும்.
குறிப்பாக அதிநவீன ஆயுதஙாகளை இனைப்பது பராமரிப்பது ஆகிய பணிகளுக்கு தேவையான பணிமனைகள் அமைப்பதற்கு ரஷ்யா உதவி உள்ளது.
இது தவிர விக்ரமாதித்யா கப்பலுக்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் இதர கருவிகளையும் வழங்கி உதவி உள்ளது எற ஸெவ்மாஷ் ஷிப்யார்டஸ் தகவல் வெளியிட்டு உள்ளது.