BREAKING வருகிறது புதிய அதிநவீன அக்னி ப்ரைம் ஏவுகணை !!

  • Tamil Defense
  • June 25, 2021
  • Comments Off on BREAKING வருகிறது புதிய அதிநவீன அக்னி ப்ரைம் ஏவுகணை !!

இந்தியா விரைவில் அக்னி-1 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ரகமான புதிய அதிநவீன அக்னி ப்ரைம் ஏவுகணையை சோதிக்க உள்ளது.

இந்த இரட்டை அடுக்கு ஏவுகணையானது அக்னி-1ஐ விடவும் இலகுவாக இருக்கும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருகிற ஜூன் மாதம் 28ஆம் தேதி இந்த ஏவுகணையானது ஒடிசா மாநிலத்தில் இருந்து சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.