ஜம்முவில் இருந்து முதல் பெண் போர் விமானி தேர்வு !!

  • Tamil Defense
  • June 23, 2021
  • Comments Off on ஜம்முவில் இருந்து முதல் பெண் போர் விமானி தேர்வு !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு பிராந்தியத்தில் இருந்து முதல் முறையாக ஒரு பெண் போர் விமானி இந்திய விமானப்படையில் பயிற்சி முடித்து அதிகாரியாக இணைந்துள்ளார்.

ஃப்ளையிங் ஆஃபீஸர் மாவ்யா சுதன் ஜம்முவில் உள்ள ரஜோவ்ரி மாவட்டம் லம்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார் இவர் தான் அந்த சாதனைக்கு உரியவர்.

ஃப்ளையிங் ஆஃபீஸர் மாவ்யா சுதன் இந்திய விமானப்படையில் இணையும் 12 ஆவது பெண் போர் விமானி என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.