சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி

  • Tamil Defense
  • June 12, 2021
  • Comments Off on சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி

கிழக்கு கட்டளைய இராணுவ தளபதி லெப் ஜென் மனோஜ் பான்டே ஜீன் 10ம் தேதி அன்று திரிசக்தி கோர் படைப்பிரிவின் தலைமையகம் சென்று வீரர்களை சந்தித்து பேசியுள்ளார்.மேலும் படைப்பிரிவின் தயார் நிலை குறித்தும் கேட்டறித்தார்.

மீண்டும் அடுத்த நாள் ஜீன் 11 அன்று ஸ்ட்ரைகிங் லயன் டிவிசன் தலைமையகம் சென்று பார்வையிட்டார்.

மேலும் வடக்கு சிக்கிம் பகுதி சென்று அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார்.வீரர்களின் தயார் நிலையை கேட்டறிந்த அவர் கடுமையான சூழ்நிலையிலும் வீரமுடன் பணிபுரியும் வீரர்களள்கு தனது பாராட்டை தெரிவித்தார்.