Day: June 28, 2021

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து கூட்டுபயிற்சி !!

June 28, 2021

இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து கூட்டு பயிற்சி ஒன்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் இப்பயிற்சியில் பாராசூட் மூலமாக வீரர்கள் மற்றும் இதர தளவாடங்கள் C130J மற்றும் AN32 போன்ற விமானங்களில் இருந்து களமிறக்கப்பட்டன. மேலும் ராணுவ அதிகாரிகள் கவசப்படையினர் பங்கு பெற்ற 72 மணி நேர அதிதீவிர பயிற்சிகளையும் மேற்பார்வையிட்டனர். இந்த கூட்டு பயிற்சியின் மூலமாக இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இடையேயான ஒருங்கிணைந்த செயல்பாட்டு திறன் பரிசோதனை […]

Read More

ஐரோப்பா ஆஃப்ரிக்காவில் பயிற்சி முன்னனி இந்திய போர்க்கப்பல் பங்கேற்பு !!

June 28, 2021

ஐரோப்பா மற்றும் ஆஃப்பரிக்காவில் நடைபெறும் கடற்படை போர் பயிற்சியில இந்திய கடற்படையின் முன்னனி போரக்கப்பல் ஒன்று பங்கேற்க உள்ளது. ஐ.என்.எஸ். தாபர் என்ற அந்த கப்பல் இங்கிலாந்து கடற்படையுடன் கொங்கன், ஃபிரெஞ்சு கடற்படையுடன் வருணா, ரஷ்ய கடற்படையுடன் இந்திரா போன்ற முக்கிய போர் பயிற்சிகளில் கலந்து கொள்ள உள்ளது. இது தவிர ரஷ்ய கடற்படை தின கொண்டாட்டங்களிலும் இந்த கப்பல் பங்கு பெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எகிப்து, ஜிபூட்டி, இத்தாலி, ஃபிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, நெதர்லாந்து, […]

Read More

டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ராணுவ வீரர்கள் யார் யார் ??

June 28, 2021

நாட்டின் எல்லையை காப்பது மட்டுமின்றி இந்திய ராணுவம் மிக நீண்ட காலமாக நாட்டிற்கு விளையாட்டு போட்டிள் வாயிலாகவும் பெருமை சேர்த்து வருகிறது. அந்த வகையில் வருகிற டோக்யோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் இந்திய ராணுவ வீரர்கள் 9 பேர் கலந்து கொண்டு முத்திரை பதிக்க காத்திருக்கிறார்கள். அமித் பங்கால், மணிஷ் கவுசிக், சதீஷ் குமார் ஆகியோர் குத்துச்சண்டையிலும், அவினாஷ் சேபல், நீரஜ் சோப்ரா ஆகியோர் தடகள போட்டியிலும், அர்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங் ஆகியோர் ரோவிங் போட்டியிலும், […]

Read More