Day: June 24, 2021

ஏர் இந்தியாவிடம் இருந்து பழைய A320 விமானங்களை பெற உள்ள இந்திய விமானப்படை எதற்காக ?

June 24, 2021

இந்திய விமானப்படை தனது அவாக்ஸ் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெருமுயற்சி எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியாவிடம் இருந்த முன்னாள் A320-200 விமானங்களை பெற்று அதை அவாக்ஸ் விமானங்களாக மாற்ற உள்ளது.இது தவிர E145 விமானத்தை அடிப்படையாக கொண்ட மேலதிக விமானங்களும் பெற உள்ளது. கடந்த 2020 டிசம்பரில் ஏர்இந்தியாவிடம் இருந்து ஆறு விமானங்கள் பெற்று அதை அவாக்ஸ் விமானங்களாக மாற்ற உள்ளதாக டிஆர்டிஓ கூறியது.அச்சமயத்தில் இந்த திட்டத்திற்கு USD1.4 billion டாலர்கள் தேவைப்படும் என […]

Read More

மாஸ்டர்கள் வீழ்ந்தனர் இனி அடிமைகளால் போரிட முடியாது- தாலிபன்கள்

June 24, 2021

ஆப்கன் படைகள் பின்வாங்குவதாலும் இனி அவர்களுக்கு அமெரிக்காவின் உதவி கிடைக்காது என்பதனாலும் இனி ஆப்கன் மொத்தத்தையும் எளிதாக கைப்பற்றி அங்கு இஸ்லாமிய ஆட்சியை விரைவில் அமல்படுத்துவோம் என தாலிபன் கமாண்டர்கள் கூறியுள்ளனர். தாலிபன்களுக்கும் ஆப்கன் அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் நேரத்தில் கடந்த மே மாதம் அமெரிக்க துருப்புகள் வெளியேறுவதாக கூறப்பட்டதற்கு பிறகு தற்போத வரை தாலிபன்கள் கிட்டத்தட்ட 30 மாவட்டங்கள் வரை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கன் படைகளுக்கு கிடைக்க […]

Read More

சீனாவிற்கு எதிராக இந்திய இராணுவத்திற்கு தேவையான மிக முக்கியமான ஆயுதம்

June 24, 2021

1750 எதிர்கால தரைப்படை கவச வாகனம் ,350 இலகுரக டேங்குகள் வாங்குவது தரைப்படையின் அடுத்த திட்டமாக உள்ளது.இதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த 1750 இன்பான்ட்ரி காம்பாட் வாகனங்களை பெற Request for information-ஐ இந்திய இராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த கவச வாகனங்களை கிழக்கு லடாக் , பாலைவனப் பகுதி மற்றும் நீர்நில பகுதிகளில் களமிறக்க இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் பகுதியில் தற்போது இராணுவம் பெற்றுள்ள படிப்பினைகள் மூலம் சீனாவுக்கு […]

Read More

தாலிபன்களை சந்தித்து பேசிய இந்திய அதிகாரிகள்

June 24, 2021

அமெரிக்கா தனது இருபது வருட இராணுவச் செயல்பாட்டை ஆப்கனில் முடித்துள்ளது.அதன் இராணவம் இன்னும் சில நாட்களில் முழுதாக ஆப்கனில் இருந்து வெளியாக உள்ளது.இதனை அடுத்து ஆப்கனில் பெரும் அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய டிப்ளமேட்டுகளுடன் தாலிபன்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தாலிபன்கள் கூறியுள்ளனர். ஆப்கனில் தற்போது அரசுப் படைகள் தோல்விகளை தழுவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது தாலிபன்கள் உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கத்தாரில் உள்ள தாலிபன்களின் அரசியல் பிரிவு தற்போது […]

Read More

பயங்கரவாதியை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்

June 24, 2021

ஜம்மு காஷ்மீரின் சோபியானில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஆபரேசன் சிர்மால் எனும் பெயரில் இந்த என்கௌன்டர் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த உளவுத் தகவல்கள் அடிப்படையில் நேற்று மதியம் இந்த சண்டை தொடங்கியது. குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த இராணுவம் மற்றும் காஷ்மீர் காவல் துறை வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதனை தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.

Read More

இங்கிலாந்து போர்க்கப்பலை மிரட்ட குண்டுவீசிய இரஷ்ய போர்விமானம்

June 24, 2021

கருங்கடல் பகுதியில் இரஷ்ய எல்லைக்குள் நுழைந்ததாக இங்கிலாந்தின் HMS Defender போர்க்கப்பலுக்கு அருகே இரஷ்யாவின் Su-24 போர்விமானம் குண்டுவீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கருங்கடலின் பியோலென்ட் முனை அருகே இரஷ்யாவின் கருங்கடல் கப்பல் பிரிவு மற்றும் இரஷ்யாவின் FSB எல்லை காவல் பிரிவு ஆகியவை இணைந்து இந்த சம்பவத்தை தடுத்துள்ளதாக இரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.இங்கிலாந்தின் டெஸ்ட்ராயர் ரக கப்பலான எச்எம்எஸ் டிபன்டர் கப்பல் இரஷ்ய எல்லைக்குள் நுழைந்ததாக இரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஜீன் 23 காலை 11:52 […]

Read More

துருக்கியிடம் இருந்து இராணுவ தளவாடம் பெற்று படையில் இணைத்துள்ள வங்கதேசம்

June 24, 2021

துருக்கியிடம் இருந்து வங்கதேச இராணுவம் T-300 டைகர் பலகுழல் ராக்கெட் லாஞ்சர்களை பெற்று தற்போது படையில் இணைத்துள்ளது.கோர் ஆப் மிலிட்டரி போலிஸ் மையத்தில் நடைபெற்ற விழாவில் இந்த தளவாடத்தை வங்கதேசம் படையில் இணைத்துள்ளது. கானொளி மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் சேக் ஹசினா இந்த புதிய ஆயுதம் வங்கதேச இராணுவத்திற்கு புதிய பரிணாமத்தை அளிக்கும் என பேசியுள்ளார். கடந்த மார்ச் 2019ல் துருக்கியின் ROKETSAN நிறுவனத்திடம் இருந்து இந்த மீடியம் ரேஞ்ச் ராக்கெட் […]

Read More

ஐந்தாம் தலைமுறை போர்விமானத்தை அதிக அளவு படையில் இணைக்கும் சீனா

June 24, 2021

சீனா அதிக அளவு தனது ஜே-20 ஐந்தாம் தலைமுறை விமானத்தை படையில் இணைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.1990களில் தொடங்கப்பட்ட J-XX திட்டத்தின் வழியாக இந்த J-20 விமானங்களை ஒரு வானாதிக்க விமானமாக( air superiority fighter ) சீனா மேம்படுத்தியது.2016ல் நடைபெற்ற சீன சர்வதேச ஏவியேசன் மற்றும் ஏரோஸ்பேஸ் கண்காட்சியில் தான் முதல் முறையான இந்த விமானத்தை வெளிக்கொணர்ந்தது. கடந்த மார்ச் 2017ல் படையில் இணைக்கப்பட்ட ஜே-20 விமானம் செப்டம்பர் 2017ல் தனது காம்பாட் பயிற்சிகளை மேற்கொண்டது.அதன் […]

Read More