Day: June 20, 2021

விமானப்படை வரலாற்று சிறப்புமிக்க உருமாற்றத்தை பெற்று வருகிறது: விமானப்படை தளபதி !!

June 20, 2021

இந்திய விமானப்படை தளபதி நேற்று ஆந்திர மாநிலம் டுன்டிகல் பகுதியில் அமைந்துள்ள விமானப்படை அகாடமியில் அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு பேசினார். அப்போது இந்திய விமானப்படை வரலாற்று சிறப்புமிக்க உருமாற்றத்தை அடைந்து வருவதாகவும் அதற்கேற்ப பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தளவாடங்கள் படையில் இணைக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு மாறி வரும் போர் முறைகளும், உலகளாவிய அளவில் நிலவும் ஸ்திரத்தன்மை அற்ற புவிசார் அரசியல் சூழல்களும் அதையோட்டிய எல்லை […]

Read More

ப்ரடேட்டர் ட்ரோன்கள் மிகப்பெரிய உதவியாக அமைத்துள்ளன கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் அஷோக் குமார் !!

June 20, 2021

இந்திய கடற்படையின் துணை தளபதி வைஸ் அட்மிரல் அஷோக் குமார் நேற்று தலைநகர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் அமெரிக்காவிடம் இருந்து பெற்ற ப்ரடேட்டர் ட்ரோன்கள் இந்திய கடற்படைக்கு பேருதவியாக அமைந்துள்ளது எனவும், அவை தங்களின் நீண்ட தூர கண்காணிப்பு திறன் மூலமாக இந்திய பெருங்கடல் பகுதியில் பரந்த அளவில் சந்தேகத்துக்கு இடமான கலன்களை கண்காணிக்க உதவுதாகவும் கூறினார். லடாக் எல்லை பிரச்சினைகளின் போது அமெரிக்காவிடம் இருந்து இந்தியா குத்தகை அடிப்படையில் இரண்டு ப்ரடேட்டர் ரக […]

Read More