Day: June 17, 2021

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வரும் அணு ஆயுதங்கள் ஸ்வீடன் அமைப்பு அறிக்கை !!

June 17, 2021

இந்தியா சீனி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களது அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களின் அறிக்கைப்படி கடந்த வருட ஆரம்பத்தில் இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்கள் இருந்ததாகவும் தற்போது அது 156 ஆக உள்ளது எனவும் ஒரு வருட காலத்தில் 6 அணு ஆயுதங்கள் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதை போல பாகிஸ்தான் கடந்த வருடம் 160 அணு ஆயுதங்களை வைத்திருந்த நிலையில் […]

Read More

பிரத்யேக சரக்கு போக்குவரத்து பாதையில் முதல் முறையாக டாங்கிகளை கொண்டு சென்று சோதனை !!

June 17, 2021

நமது நாட்டில் ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து திறனை அதிகப்படுத்தும் நோக்கில் பிரத்தியேக சரக்கு போக்குவரத்து பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பிரத்தியேக சரக்கு போக்குவரத்து பாதையில் நேற்று தரைப்படை டாங்கிகளை சரக்கு ரயில் மூலமாக ரேவாரியில் இருந்து புலேரா வரை கொண்டு சென்று சோதனை நடத்தப்பட்டது. இந்த பிரத்யேக சரக்கு போக்குவரத்து பாதைகள் மூலமாக படை நகர்த்தல்களை அதிக வேகமாக சிக்கல்களின்றி நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை அந்த பிரத்தியேக பாதையை ராணுவம் பயன்படுத்தி […]

Read More

ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தை கார்ப்பரேட் முறையில் நிர்வகிக்க மத்திய அரசு முடிவு !!

June 17, 2021

சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பிரதான ஆயுத தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் விளங்கி வருகிறது. தற்போது துப்பாக்கிகள், தோட்டாக்கள், குண்டுகள், டாங்கிகள், பிரங்கிகள், கவச வாகனங்கள், விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் என பல்வேறு வகையான தளவாடங்களை ஆகியவற்றை தயாரித்து வருகிறது. ஆனால் மிக நீண்ட காலமாகவே சீர்த்தருத்தங்கள் எதுவம் செய்யப்படவில்லை அதனால் பல்வேறு நிர்வாக ரீதியான மற்றும் தயாரிப்பு ரீதியான பிரச்சினைகள் நிலவி வந்தன, இதனால் பல ராணுவ வீரர்கள் உயர் […]

Read More

படைகள் வெளியேறிய பின்னர் ஆஃப்கன் படைகளுக்கு வான்வழி உதவி வழங்க அமெரிக்கா மறுப்பு !!

June 17, 2021

அமெரிக்க மத்திய கட்டளையக தளபதி ஃப்ராங்க் மெக்கென்ஸி சமீபத்தில் ஆஃப்கானில் இருக்கும் அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஆஃப்கன் படைகளுக்கு வான்வழி உதவி அளிக்கப்படாது என கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு உலகளவில் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் முன்னாள் அமெரிக்க ராணுவ உயரதிகாரிகள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் படை விலக்கல் நடவடிக்கையை அமெரிக்க அரசு முறையான திட்டமிடல் இன்றி சரியான தொலைநோக்கு பார்வையின்றி செயல்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். ஆஃப்கானிஸ்தான் பாகிஸ்தான் பிராந்தியத்தில் மட்டுமே […]

Read More

இலகுரக டேங்குகளை இந்திய இராணுவத்திற்கு வழங்க விரும்பும் இந்திய நிறுவனங்கள்

June 17, 2021

25 டன்கள் மட்டுமே எடையுடை இலகுரக டேங்குகள் 350 வாங்க இந்திய இராணுவம் தற்போது முடிவெடுத்துள்ளது.இந்திய இராணுவத்திற்கு இந்த டேங்குகளை அளிக்க விரும்பும் நிறுவனங்கள் பதில் அளிக்கலாம் என இந்திய இராணுவம் கூறியுள்ள வேளையில் இந்த இலகுரக டேங்குகளை இந்திய இராணுவத்திற்கு அளிக்க ஐந்து இந்திய நிறுவனங்கள் தயாராக உள்ளன. கொரியாவின் ஹன்வா டிபன்ஸ் நிறுவனம் இந்திய நிறுவனமான லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துடன் இணைந்து K21-105 Medium Tank-ஐ இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ளது. அதே போல […]

Read More