Day: June 15, 2021

அக்டோபரில் விசாகப்பட்டினம், மே மாதம் வேலா இந்திய கடற்படைக்கு டெலிவரி !!

June 15, 2021

இந்திய கடற்படை தற்போது நவீனப்படுத்துதல் பணிகளில் அதிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, பல்வேறு முன்னனி கப்பல்களை படையில் இணைத்தும் வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த வருடம் அக்டோபர் மாதம் முதலாவது விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் மும்பை மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் டெலிவரி செய்யப்பட உள்ளது. மேலும் அதே ரகத்தை சேர்ந்த மர்மகோவா, இம்பால் மற்றும் போர்பந்தர் ஆகிய இதர மூன்று நாசகாரி கப்பல்களும் பல்வேறு கட்ட கட்டுமான நிலைகளில் உள்ளன […]

Read More

கல்வான் தாக்குதலின் ஒரு வருடம் நிறைவு; அங்கு தற்போதைய நிலை என்ன?

June 15, 2021

இந்தியா சீனா எல்லை மோதலின் உச்சமாக கடந்த வருடம் இதே நாளன்று இரு நாட்டு படை வீரர்களும் மோதிக்கொண்டனர்.ஒரு வருடத்திற்கு பிறகு தற்போதும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. தற்போது இந்தியா சீன எல்லைக்கு அருகே இரு ஸ்ட்ரைக் கோர் படைப் பிரிவுகளை நிறுத்தியுள்ளது.அதிக கவனம் பெறும் பகுதிகளான சிக்கிம் மற்றும் அருணாச்சல் ஆகிய பகுதிகளில் மேலதிக படைப்பிரிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. சீனா மீது நம்பிக்கையில்லாமல் லடாக் பகுதியில் மட்டும் 50000 படைவீரர்களை மேலதிகமாக இந்தியா குவித்துள்ளது.உரசல் ஏற்படும் […]

Read More