Day: June 14, 2021

ஸ்டீல்த் குண்டுவீச்சு விமானத்தை லடாக்கில் சோதிக்கும் சீனா

June 14, 2021

கிழக்கு லடாக்கில் உள்ள ஹோடன் விமான தளத்தில் சீனா தனது ஷியான் H-20 ஸ்டீல்த் குண்டுவீசு விமானத்தை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்லையில் இந்திய சீன மோதல் போக்கு இன்னும் தொடர்ந்து வருகிறது.மோதலை தீர்க்க இந்திய சீன இராணுவங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஜீன் 8 அன்று இந்த குண்டுவீச்சு விமானம் சோதனை தொடங்கியதாகவும் ஜீன் 22 வரை இந்த சோதனை தொடரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.அதிகனரக குண்டுகளை சுமந்து நெடுந்தூரம் வகை […]

Read More

பாகிஸ்தான் அணு ஆயுத நீர்மூழ்கிகளை பெற விரும்பும் காரணம் என்ன ??

June 14, 2021

பாகிஸ்தான் மிக நீண்ட காலமாகவே இந்தியாவை அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என மிரட்டி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்தியாவின் அணு ஆயுத பயன்பாட்டு கொள்கை மாற்றம் அடைந்துள்ளது. அதாவது முன்னர் இந்தியா முதலில் அணு ஆயுத தாக்குதல் நடத்தாது என்ற நிலையில் இருந்தது தற்போது தேவைபட்டால் அல்லது பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்த முயற்சித்தால் நாங்கள் அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என இந்தியா தனது நிலையை மாற்றி கொண்டுள்ளது. இது […]

Read More

25 ஆண்டு கால ராணுவ ஆபரேஷன்களை பொது வெளியில் வெளியிட மத்திய அரசு திட்டம் !!

June 14, 2021

மத்திய அரசு சனிக்கிழமை எடுத்த முடிவின்படி சுமார் 25 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்புவரை நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகளை பொதுவெளியில் வெளியிட திட்டமிட்டு உள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்த நிலையில் இதற்காக பாதுகாப்பு அமைச்சக இணை செயலாளர் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் கே. சுப்ரமணியம் தலைமையிலான 1999 கார்கில் போர் ஆய்வு கமிட்டியாலும், என். என். வோரா கமிட்டியாலும் அப்போது மத்திய அரசுக்கு […]

Read More

முதல் மூன்று அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் 95% உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் !!

June 14, 2021

இந்திய கடற்படை சுமார் 50,000 கோடி ரூபாய் செலவில் 6 அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிகளை கட்டி படையில் இணைக்க விரும்புகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இவற்றின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முதல்கட்டமாக மூன்று நீர்மூழ்கிகளை கட்டமைக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அனுமதி பெற்று பணிகளை துவங்கும் எனவும், முதல் மூன்று நீர்மூழ்கி கப்பல்களின செயல்பாட்டை […]

Read More