Breaking News

Day: June 10, 2021

கொரானாவால் தாமதமாகும் விமான டெலிவரி- ஹால் நிறுவனம்

June 10, 2021

கொரானா காரணமாக விமான தயாரிப்பில் கடந்த மூன்று மாதங்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹால் நிறுவனத்தின் இயக்குநர் மாதவன் அவர்கள் கூறியுள்ளார். மூன்றாம் அலை ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் ஜீலை முதல் விமான டெலிவரி தொடங்கும் என அவர் கூறியுள்ளார்.மேலும் ஹால் நிறுவனத்திற்கு தேவையான மெட்டீரியல்கள் தாமதமாக கிடைப்பதால் விமான தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.தற்போது அனைத்தும் சராசரி நிலைமைக்கு வருகிறதால் விமான தயாரிப்பு விரைவில் துவங்கும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Read More

குறையும் கொரானா தொற்று; போர்க்குதிரையாய் செயல்பட்ட இந்திய விமானப்படை

June 10, 2021

தற்போது இந்தியா முழுதும் கொரானா தொற்று கணிசமான அளவு குறைந்து வருகிறது.இதற்கு இந்திய விமானப்படையின் பங்கும் இன்றியமையாதது ஆகும். கொரானா இரண்டாவது அலை மிக தீவிரமாக தொடங்கிய போது ஏப்ரல் 16 அன்று தனது செயல்பாட்டை தொடங்கியது இந்திய விமானப்படை.நாடே வீட்டில் முடங்கிய போது விமானப்படை வீரர்கள் தங்களையும் பாதுகாப்பாய் வைத்து கொண்டு நாட்டிற்காக நாட்டு மக்களுக்காக பறக்க தயாராயினர். இந்த கொரானா காலத்தில் மட்டும் இந்திய விமானப்படை 3600 மணி நேரங்கள் பறந்துள்ளது.1800 முறை விமானங்கள் […]

Read More

1700 புதிய டேங்குகள் வாங்க இந்தியா திட்டம்

June 10, 2021

எதிர்காலத்திற்கும் ஏற்ற டேங்குகளை இந்தியா தொகுதி தொகுதியாக பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 1700 டேங்குகள் 2030வரை படையில் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1770 டேங்குகள் தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் பெறப்படும்.இந்திய இராணுவத்திற்கு இந்த எதிர்கால சூப்பர் டேங்குகளை வழங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் செப்டம்பர் 15க்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த டேங்குகள் தவிர ஏற்கனவே இராணுவம் 118 அர்ஜீன் மார்க்-1ஏ டேங்குகளை சுமார் 8330 கோடிகளுக்கு ஆர்டர் செய்துள்ளது.இது தவிர லடாக் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு ஏற்ற […]

Read More

சீனா போர்க்கப்பல் நடமாட்டம் எதிரொலி ; நிகோபார் விமான தளத்தை நவீனப்படுத்தும் இந்தியா

June 10, 2021

மலாக்கா நீரிணையில் நமது கண்காணிப்பை பலப்படுத்தும் பொருட்டு நிகோபாரில் உள்ள ஐஎன்எஸ் பாஷ் விமான தளத்தில் உள்ள ஓடுபாதையை நவீனப்படுத்தும் பணியை இந்தியா மேற்கொண்டுள்ளது. கிரேட் நிகோபார் தீவின் கேம்பல் விரிகுடாவில் 3500 அடி நீள ஓடுதளத்துடன் ஐஎன்எஸ் பாஸ் தளம் அமைந்துள்ளது.மலாக்கா நீரிணை பகுதியில் இந்திய விமானப்படை கண்காணிப்பை மேற்கொள்ள இந்த தளம் நமக்கு உதவிகரமாக இருக்கும். கடந்த 2012ம் ஆண்டு முன்னாள் விமானப்படை தளபதி அட்மிரல் நிர்மல் வெர்மா இந்த தளத்தில் செயல்பாட்டை தொடங்கி […]

Read More