இரஷ்ய போர்க்கப்பல் பாதுகாப்புடன் இந்தியாவின் ஒரே அணுசக்தி நீர்மூழ்கியான ஐஎன்எஸ் சக்ரா மலாக்மா நீரிணை வழியே செல்வதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இரஷ்யாவிடம் இருந்து இந்த நீர்மூழ்கி இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.2022ல் நீர்மூழ்கி குத்தகை காலம் முடிவடைவதால் சக்ரா இரஷ்யா திரும்புவதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. இரஷ்யாவின் பெரிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான அட்மிரல் ட்ரிபுட்ஸ் கப்பல் உதவியுடன் செல்லும் ஐஎன்எஸ் சக்ரா மலாக்கா நீரிணை வழியாக போவதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்த கப்பல் இரஷ்யாவின் பசிபிக் […]
Read Moreஇந்த வருடம் இந்திய கடற்படை மூன்று ரோமியோ வானூர்திகளை பெற உள்ளது.இந்தியா தனது கடற்படைக்காக அமெரிக்காவிடம் இருந்து 24 MH-60 “Romeo” பலபணி ரோமியோ வானூர்திகளை ஆர்டர் செய்துள்ளது. ஹெல் ஃபயர் ஏவுகணைகள், MK-54 டோர்பிடோக்கள் ,ராக்கெட்டுகள் , அதிநவீன ரேடார்கள் மற்றும் இரவில் பார்க்கும் கருவிகள் என அதிநவீன ஆயுதங்கள் மற்றும் அதிநவீன ஏவியோனிக்ஸ்களை இந்த ரோமியோ வானூர்திகள் பெற்றுள்ளன. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சுமார் 15157 கோடிகள் செலவில் 24 வானூர்திகள் அமெரிக்காவிடம் […]
Read Moreஇந்திய இராணுவம் தாக்குவதற்கென்றே புதிய ஒருங்கிணைந்த தாக்கும் குழுக்களை உருவாக்க உள்ளது.சண்டை நேருமானால் இந்த பிரிவுகளை வேகமாக நகர்ந்து எதிரிகளை அதிரடியாக தாக்கும்.ஏற்கனவே ஒருங்கிணைந்த தாக்கும் குழுவை ஏற்படுத்த இந்திய இராணுவம் முயற்சித்த நேரத்தில் கொரானா காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. 5000 வீரர்களுடன் அவர்களுக்கு தேவையான ஆர்டில்லரி, இன்பாட்ரி வீரர்கள் கலவையாக , டேங்குகள், வான் பாதுகாப்பு அமைப்புகள்,சிக்னல்ஸ், என்ஜினியர்ஸ் மற்றும் சில குழுக்களுடன் இந்த ஒருங்கிணைந்த குழு நிரந்தரமாக உருவாக்கப்படும்.2022 வாக்கில இந்த குழு உருவாக்கப்படும். […]
Read More