Day: June 5, 2021

டி90, டி72 டாங்கிகளுக்கு குட்பை, 1700 புதிய டாங்கிகளை நோக்கி நகரும் ராணுவம் !!

June 5, 2021

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அதிநவீன எதிர்கால டாங்கிகளுக்கான தகவல் அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது, இந்த டாங்கிகள் சமகால அதிநவீன டாங்கிகளை எதிர்கொள்ளும் வகையிலும் தற்போது பயன்பாட்டில் உள்ள டி72 மற்றும் டி90 ஆகியவற்றுக்கு மாற்றாகவும் இருத்தல் அவசியம். FRCV – FUTURE READY COMBAT VEHICLE என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் நிபந்தனைகள் படி இந்த டாங்கிகள் சுயசிந்தனை திறன் கொண்ட தாக்குதல் கட்டுபாட்டு அமைப்பு, அதிக தானியங்கி அமைப்புகளுடன் டாங்கி குழுவினர் மூவருக்கு மேல் செல்லாமல் […]

Read More

ப்ரடேட்டர் ஆளில்லா ட்ரோன் வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தை அணுகிய கடற்படை !!

June 5, 2021

இந்திய கடற்படை 30 ப்ரடேட்டர் ஆயுதம் ஆளில்லா விமானங்களை முப்படைகளுக்கும் வாங்க அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சகத்தை அணுகியுள்ளது. இந்த எம்.க்யூ-9 ப்ரடேட்டர் (MQ-9 PREDATOR) ட்ரோன்களை இந்திய தரைப்படை மற்றும் விமானப்படைக்கும் சேர்த்து வாங்க இந்திய கடற்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய கடற்படை இதற்காக பாதுகாப்பு கொள்முதல் வாரியத்தை கூட்டுமாறும் அங்கு அனுமதி கிடைத்தவுடன் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின அனுமதியை இந்திய கடற்படை கோரும் என கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் […]

Read More

BRRAKING கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனுஷ் பிரங்கி தயாரிப்பு, அதனுடன் ராணுவம் எழுப்பிய தரச்சோதனை பிரச்சினை !!

June 5, 2021

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசி போஃபோர்ஸ் என அழைக்கப்படும் தனுஷ் பிரங்கியின் தயாரிப்பு பணிகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் இந்திய தரைப்படை தரச்சோதனை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தனுஷ் பிரங்கி படையில் இணைக்க அனுமதி அளிக்கப்பட்ட பிறகு இதுவரை 12 பிரங்கிகள் மட்டுமே படையில் இணைந்துள்ளது, ஒரு ரெஜிமென்டில் 18 பிரங்கிள் இருக்க வேண்டும் ஆனால் ஏறத்தாழ இரண்டு வருடங்களில் ஒரு ரெஜிமென்ட் பிரங்கிகள் கூட படையில் இணையவில்லை என்பது வருத்தமளிக்கும் […]

Read More

அதிநவீன உள்நாட்டு பிரங்கியின் சோதனை விரைவில் ஆரம்பம் !!

June 5, 2021

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ATAGS – ADVANCED TOWED ARTILLERY GUN அதாவது அதிநவீன இழுவை பிரங்கியின் பாலைவன சோதனைகள் ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த பிரங்கி டாடா பவர், டி.ஆர்.டி.ஒ மற்றும் பாரத் ஃபோர்ஜ் ஆகியவற்றால் இணைந்து தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்களின்படி இந்த பாலைவன சோதனைகள் நிறைவு பெற்றதும் இந்த பிரங்கி அமைப்புக்கான ஆர்டர்கள் கையெழுத்து ஆகி விரைவில் படையில் இணையும் என தெரிகிறது, மேலும் ஏற்கனவே அதிக […]

Read More

ராணுவ செயற்கைகோள் திட்டங்களை விரைவுபடுத்தும் இந்தியா !!

June 5, 2021

ராணுவ செயற்கைகோள்கள் மூலமாக நமது உளவு கண்காணிப்பு வேவு பார்த்தல் போன்றவை பன்மடங்கு வலுப்படும், இந்த வசதிகள் தற்போது நமது ராணுவத்திற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும் அதுவும் குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லை பிரச்சினைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்திய அரசு பல ராணுவ செயற்கைகோள்களை கட்டமைத்து பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளது, தற்போது இந்தியா 15 ராணுவ செயற்கைகோள்களை பயன்படுத்தி வருகிறது, கடைசியாக விமானப்படைக்கு பிரத்யேகமாக ஏவப்பட்ட GSAT-7A தரைப்படையாலும் […]

Read More

இராணுவத்திற்கு 6000 கோடியில் வான் பாதுகாப்பு அமைப்புகள் வாங்க முடிவு !!

June 5, 2021

இராணுவத்தில் உள்ள வான்பாதுகாப்பு துப்பாக்கி அமைப்புகளை நவீனப்படுத்தும் திட்டம் நீண்ட நாட்களாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.இது போன்ற துப்பாக்கிகள் இதற்கு முன் வெளிநாடுகளிடம் இருந்து தான் பெறப்பட்டு வந்தன. தற்போது மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனங்களிடம் இருந்து இந்த துப்பாக்கிகளை பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த துப்பாக்கிகளை இந்திய இராணுவத்திற்கு வழங்க 12 நிறுவனங்களுக்கு மேலாக தயாராக உள்ளன. தற்போது வான் பாதுகாப்பு துப்பாக்கி மற்றும் அதன் வெடிபொருள்கள் சேர்த்து […]

Read More