Day: June 4, 2021

BREAKING 22 வருட காத்திருப்புக்கு பின் 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட அனுமதி !!

June 4, 2021

இன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் 22 வருடங்கள் காத்திருப்பில் இருந்த திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி ப்ராஜெக்ட்-75ஐ திட்டத்தின்கீழ் 6 புதிய டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிலேயே தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் கட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 43,000 கோடி ரூபாய் ஆகும் இதனை பெற மஸகான் கப்பல் கட்டுமான தளம் மற்றும் லார்சன் அன்ட் டுப்ரோ நிறுவனம் ஆகியவை […]

Read More

பீகார் ரெஜிமென்டும் கார்கில் போரும்

June 4, 2021

கார்கில் போரில் 1 பீகார் ரெஜிமென்ட் எவ்வாறு சண்டையிட்டது என்பது குறித்த சிறிய வரலாற்று பதிவு. முதலாக படாலிக் செக்டாரில் இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் மிக மிக மெதுவாகவே நடைபெற்றன.சண்டையிடுவதற்காக தயார் படுத்துதலும் நீண்ட நேரம் பிடித்தது.இதற்கென வீரர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் எதிரிகளின் கண்களுக்கு தெளிவாக புலப்படுவதாகவே இருந்தது.பாதைகள் வழியாக நமது வீர்ரகள் ஆயுதங்கள் கொண்டு செல்வதையும் பாக் படைகளால் எளிதாக கண்காணிக்க முடிந்தது. படாலிக் செக்டாரில் தொடங்கிய முதல் கட்ட தாக்குதல் பாய்ண்ட் 4268 […]

Read More

கடலில் மூழ்கிய ஈரான் நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பல்

June 4, 2021

இரு நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டு கப்பல் படையின் மிகப்பெரிய போர் கப்பலான கர்க் தீப்பிடித்து எரிந்து ஓமன் நாட்டு கடல் பகுதி அருகே கடலில் மூழ்கியது பெருங்கடல் மற்றும் தொலை தூர கடல் பயணங்களுக்கு உதவும் நடுக்கடலில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களை பரிமாறும் இந்த கப்பல் ஈரான் நாட்டு கப்பல் படைக்கு பெர்சிய வளைகுடா பகுதியை தாண்டி செயல்பட பெரும் உதவியாக இருந்தது. அதுமட்டுமல்லாது, இந்த கப்பலிலிருந்து சிறிய படகுகள் மூலம் கமாண்டோ வீரர்களை […]

Read More