Day: June 2, 2021

எஸ்400ஐ விட செயல்திறன் குறைந்த சீன வான் பாதுகாப்பு அமைப்பு !!

June 2, 2021

சீனா ரஷ்யாவிடம் இருந்து எஸ்300 மற்றும் எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கி அதனை ரிவர்ஸ் என்ஜினியரிங் மூலமாக காப்பி அடித்து புதிய அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கியது ஆனால் அவை அனைத்தும் செயல்திறன் குறைந்தவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி உருவாக்கப்பட்ட HQ-9 வான் பாதுகாப்பு ஏவுகணை எஸ்300 மற்றும் எஸ்400 ஆகிய இரண்டையும் விட செயல்திறன் மிகவும் குன்றியது என கூறப்படுகிறது.மேலும் ரஷ்ய தரப்பு இந்த வகை ஏவுகணைகளை தனது எஸ்300 அமைப்பின் […]

Read More

நேட்டோவை எதிர்கொள்ள 20 புதிய படையணிகளை உருவாக்க ரஷ்யா முடிவு !!

June 2, 2021

ரஷ்யாவின் மேற்கு எல்லையோரம் நேட்டோவை எதிர்கொள்ள 20 புதிய படையணிகளை உருவாக்க உள்ளதாக மூத்த ராணுவ அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷோய்கு தெரிவித்தார். மேலும் அவர் பேசும் போது சமீப காலங்களில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் நேட்டோ கடற்படை கப்பல்கள் ரஷ்ய எல்லைகளை அவ்வப்போது மிகவும் நெருங்கி வருவதாகவும், இத்தகைய செயல்பாடுகள் சர்வதேச சமுகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும் ஆகவே ரஷ்ய இறையாண்மையை பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு […]

Read More

ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தில் ஒட்டுமொத்த உலகை விடவும் சுமார் 30 வருடங்கள் முன்னால் உள்ள சீனா !!

June 2, 2021

சீனா பெய்ஜிங் நகரில் ஹைப்பர்சானிக் விமானங்கள் மற்றும் இன்னபிற ஏவுகணைகளை சோதனை செய்யும் காற்று குழாய் (WIND TUNNEL) அமைப்பை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பு மூலமாக மணிக்கு 23,000 கிலோமீட்டர் வேகத்தில் (அதாவது ஒலியை விடவும் 30 மடங்கு அதிக வேகத்தில்) செல்லும் வானூர்திகளை சோதித்து உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வசதி மூலமாக சீனா ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தில் ஒட்டுமொத்த உலகை விட குறிப்பாக மிகவும் வளர்ந்த நாடுகளை விடவும் சுமார் […]

Read More

மலேசிய வான் பகுதிக்குள் நுழைந்த சீன போர்விமானங்கள்

June 2, 2021

மலேசிய வான் பகுதிக்குள் 16 சீன விமானப்படையின் விமானங்கள் நுழைந்துள்ளதை அடுத்த அவற்றை வழிமறிக்க மலேசியா தனது விமானங்களை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலேசியாவின் சரவாக் பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு மையம் சீனர்களின் இந்த ஊடுவலை கண்டறிந்துள்ளது. இவற்றை விரட்டி அடிக்க மலேசிய விமானப்படையின் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 23000-27000அடி உயரத்தில் 290 நாட் வேகத்தில் பறந்து மலேசிய கடல்சார் பகுதிக்குள் நுழைந்துள்ளன. மலேசிய விமானப்படை ஹாக் 208 விமானங்களை […]

Read More

S-400 ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை – இரஷ்யா அறிவிப்பு

June 2, 2021

இந்தியாவுடனான எஸ்-400 ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என இரஷ்யா கூறியுள்ளது.பிரிக்ஸ் நாட்டு அமைச்சர்களுடனான சந்திப்பின் போது பேசிய இரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய தலைவர்கள் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு பெறுவதில் உறுதியுடன் உள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.சுமார்$5.43 பில்லியன்கள் டாலர் செலவில் இந்தியா இந்த எஸ்-400 அமைப்புகளை இரஷ்யாவிடம் இருந்து பெற உள்ளது.ஐந்து வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா பெறும். இந்தியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து […]

Read More