Day: June 1, 2021

பாகிஸ்தான் அணு ஆயுத நாடான முழு வரலாறு இந்தியா தூண்டுகோலாக அமைந்த கதையை தவறாமல் படியுங்கள் !!

June 1, 2021

சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தஜெயந்தி அன்று ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் ஸ்மைலிங் புத்தா என்ற பெயரில் இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தியது, மேற்குலகத்தின் கண்களில் மண்ணை தூவி விட்டு நடைபெற்ற இந்த சோதனை மூலமாக ஐ.நா பாதுகாப்பு சபையில் உறுப்பினரல்லாத முதல் அணு ஆயுத நாடாக இந்தியா பெயர் பெற்றது. இந்த செய்தியை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நெதர்லாந்து நாட்டின் அல்மேலோ பகுதியில் அமைந்துள்ள யூரேனிய செறிவூட்டல் மையத்தில் பணகபுரிந்து வந்த பொறியாளர் […]

Read More

இந்திய துணைகண்டத்தின் அரசியல் மற்றும் வரலாற்றை மாற்றியது 1971 போர் இந்திய கடற்படை தளபதி !!

June 1, 2021

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது 1971 வங்கதேச விடுதலை போரானது இந்திய துணைகண்டத்தின் புவியியல், அரசியல் மற்றும் வரலாற்றை அடியோடு மாற்றிய மாபெரும் நிகழ்வு என கூறினார். மேலும் இந்த போர் மூலமாக இந்திய ராணுவம் குறிப்பாக இந்திய கடற்படை வரலாற்றில் தனது சக்தியை நிலைநாட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த போரில் தான் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மிகப்பெரிய […]

Read More

கல்வான் மோதல் சீன வீரர்களின் இறப்பு எண்ணிக்கை குறித்து கேள்வியில் எழுப்பியவருக்கு சிறை தண்டனை !!

June 1, 2021

சீனாவை சேர்ந்த பிரபலமான வலைதள செயல்பாட்டாளர் கல்வான் மோதலில் இறந்த சீன வீரர்களின் இறப்பு குறித்து கேள்வி எழுப்பியதால் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார், கி ஜூமிங் எனும் அந்த நபர் சீன அரசு நான்கு வீரர்களை கல்வான் மோதலில் இழந்ததாக அறிவித்ததை பற்றி கேள்வி எழுப்பினார், அதாவது தனது வெய்போ கணக்கில் அதிகமான சீன ராணுவ வீரர்கள் இறந்துள்ளதாகவும் அதனை பற்றிய தகவல்களை சீனா மூடி மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு […]

Read More

நீரவ் மோடியின் கூட்டாளிக்கு இந்திய ஏஜென்சிகள் (ரா) வைத்த “ஹனி ட்ராப்” தேன் பொறி !!

June 1, 2021

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,500 கோடி ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு நைசாக நழுவிய நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகிய இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர். இதில் நீரவ் மோடி லன்டனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா கொண்டு வருவதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது, இங்கிலாந்து நீதிமன்றத்தில் தன்னை இந்தியா அனுப்பக்கூடாது என அவர் வாதாடி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதை போல மெகுல் சோக்ஸி இனடர்போல் மூலமாக இந்தியாவால் தேடப்பட்டு வந்த நிலையில் […]

Read More