இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் தெற்கு அரேபிய பெருங்கடலில் பாஸ் எக்ஸ் ரக பயிற்சிகளை மேற்கொண்டன.
இந்திய கடற்படை சார்பில் ஐ.என்.எஸ். ஷார்தா மற்றும் இந்தோனேசியா கடற்படையின் கே.ஆர்.ஐ. சுல்தான் ஹசானூதீன் ஆகிய கப்பல்கள் இப்பயிற்சியில் பஙாகேற்றன.
இரு நாட்டு கடற்படைகள் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகபடுத்தும் நோக்கில் இப்பயிற்சி அமைந்ததாக கூறப்படுகிறது.
நீண்ட கிலமாகவே இரு நாட்டு கடற்படைகளும் நெருங்கி செயல்படுவதும் ஒத்துழைப்பை அதிகபடுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது ஶ்ரீ