ட்ரோன்களுக்கான புதிய ஸ்கை டாக் அமைப்பு தயாரிப்பு !!

ட்ரோன்களுக்கான புதிய ஸ்கை டாக் (Sky Dock) அமைப்பு வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது.

சாகர் டிஃபன்ஸ் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இதனை தயாரித்து உள்ளன.

இந்த அமைப்பு மூலமாக ட்ரோன்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யவும், ட்ரோன்களை களமிறக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.