இஸ்ரேல் ஹமாஸ் மோதல் போராக வெடிக்கும் அபாயம் !!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மிக மோசமான சண்டை நடைபெற்று வருகிறது எனும் செய்தி வந்து கொண்டிருக்கும் நிலையில்,

தற்போது இது முழு அளவிலான போராக வெடிக்கும் அபாயம் உள்ளது, இதனை உறுதிபடுத்தும் வகையில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரின் பேச்சு உள்ளது.

இது ஆரம்பம் தான் மிக நீண்ட கால சமாதானத்தை உறுதி செய்வோம் என ஜெனரல் பென்னி கான்ட்ஸ் கூறியுள்ளார்.

துருக்கி அதிபர் எர்டோகான் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பினரையும் கேட்டு கொண்டுள்ளனர்.