பாக் உளவுத்துறை தலைவர் பெண்ணுடன் உல்லாசம்; துப்பாக்கி சூடு நடத்திய மனைவி !!

  • Tamil Defense
  • May 31, 2021
  • Comments Off on பாக் உளவுத்துறை தலைவர் பெண்ணுடன் உல்லாசம்; துப்பாக்கி சூடு நடத்திய மனைவி !!

பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை தலைவராக பணியாற்றி வருபவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஃபயாஸ் ஹமீது.

இவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் வேறொரு பெண்ணை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார், இதனை அறிந்து வந்த அவரது மனைவி ஆத்திரத்தில் துப்பாக்கியால் அவரது பிறப்புறுப்பு நோக்கி சுட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஃபயாஸ் ஹமீத் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த விவகாரம் வெளிவராமல் முடி மறைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.