ஆறு போயிங் பொசைடான் விமானங்கள் வாங்க இந்தியா முடிவு

  • Tamil Defense
  • May 2, 2021
  • Comments Off on ஆறு போயிங் பொசைடான் விமானங்கள் வாங்க இந்தியா முடிவு

2.42 பில்லியன் டாலர்கள் செலவில் ஆறு பொசைடான் விமானங்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

இத்துடன் சேர்த்து சில துணை அமைப்புகளையும் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து பெற உள்ளது.கடந்த 2009ல் இந்தியா முதன் முதலாக எட்டு விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது.அதன் பிறகு 2016ல் மேலதிக நான்கு விமானங்கள் பெற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆறு விமானங்கள் தவிர எட்டு
multifunctional information distribution system-joint tactical radio systems, 42 AN/AAR-54 ஏவுகணை எச்சரிக்கை சென்சார்கள், 14 LN-251 advanced airborne embedded global positioning systems /inertial navigations systems, P-8I variant of the Tactical Open Mission Software, an electro-optical மற்றும் infrared MX-20HD கேமரா, an AN/AAQ-2(V)l acoustic system, ARES-1000 commercial variant electronic support measures, an AN/APR-39D radar warning receiver மற்றும் ஒரு AN/ALE-47 counter measures dispensing system ஆகிய அமைப்புகளும் பெறப்பட உள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள இந்த மேலதிக விமானங்கள் உதவும்.