
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது புதிய ஆளில்லா வாகனத்தை உருவாக்க திட்டவரைவு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
பி.எம்.பி – 2 கவச வாகனத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு கட்டங்களாக இந்த ஆளில்லா வாகனமா தயாரிக்கப்படும், இதில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம்பெறும்.
மூன்றாவது கட்டத்தில் முற்றிலும் புதிய ஆளில்லா வாகனத்தை உருவாக்க உள்ளனர் இது அதிவேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.